
அருள்மிகு சக்தி திருத்தலங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :பாரதி நிலையம்
Publisher :Bharathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartநீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை
என்ற அன்று பாரதியார் பாடினார். அந்த கன்னியாகுமரி திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னையிலிருந்து நேரிடையாக ரயிலிலும் செல்லலாம்.
