book

30 நாளில் ஜோதிடம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம் கிரீடாதி அனந்தர்
பதிப்பகம் :புதிய கோணம்
Publisher :Puthiya Konam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

ஜோதிடர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் உபயோகிப்பது அந்தந்த நாட்டின் பஞ்சாங்கம் ஆகும். நாம் முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன அதை எப்படி உபயோகிப்பது. என்பதை நாம் தெளிவாகப்  புரிந்து கொண்டால் தான் நமக்கு நாமே ஜாதகம் பார்த்து கொள்ளவும் பிறருக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லவும் நம்மால் இயலும்.