
மருமகன்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. தெந்திரியாக்கோவ்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2023
Add to Cartஒரு வாரம் வெண்பனி சற்று உருகி வந்தது. ஆனால் இப்பொழுது இலேசாக வீசிய காற்று, இளகிய வெண்பனிப் பெருக்குகள் இறுகப் போதுமானதாய் இருந்தது. இரவு வானத்தில் விண்மீன்கள் குளிரொளி பரப்பிக் கண் சிமிட்டின. பசியின் கனல் வீசும் ஓநாய்க் கண்களையொத்த பச்சைப் பொறிகள் ஜொலிக்க நிலவொளியில் வெண்பனிமாயமாய்ப் பளிச்சிட்டது.
