book

ஹா... இதோ!

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :278
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788184028775
Add to Cart

வாழ்வு உன்னைத் தழுவிக் கொள்ள ஒவ்வோரு கணமும் தயாராக உள்ளது. நீ வாழ்விலிருந்து மறைந்து கொண்டிருக்கிறாய். ஏனெனில் நீ பயன்படுகிறாய். நீ உன்னுடைய நிபந்தனைகளின்படி வாழ்வு இருக்க வேண்டும் என விரும்புகிறாய். நீ வாழ்க்கை ஒரு இந்து அல்லது முகமதியன் அல்லது கிறிஸ்துவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். மேலும்  வாழ்வு அதனைச் செய்ய இயலாது. நீ கீதையைப் பொறுத்து அல்லது குரானைப் பொறுத்து வாழ்வு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். மேலும் வாழ்வு அதனைச் செய்ய இயலாது.