நாடு காத்த நல்லவர்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :சிபி பதிப்பகம்
Publisher :Sibi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2016
Add to Cartஎளிமையான
வாழ்க்கை, நேர்மையான நடவடிக்கைகள், சாதி மதங்களைக் கடந்த மனிதநேயத்துக்கு
சொந்தக்காரர் மகாத்மா காந்தி. இந்தியர்களை உலக அரங்கில் தலைநிமிரச்
செய்தவர். விடுதலைக்காக வெளிநாட்டில் ராணுவம் அமைத்து போராடிய தலைவர்
நேதாஜி. நேர்மை, எளிமை, ஒழுக்கம் ஆகியவற்றில் உயர்ந்தவர். பாகிஸ்தானின்
கொட்டத்தை அடக்கி, லாகூர் வரை விரட்டியவர் லால் பகதூர் சாஸ்திரி, இவர்கள்
மூவரையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.