book

அப்பர் சுவாமிகள் வரலாறு

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. பிள்ளை
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :114
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

அப்பர் என ஞானசம்பந்தரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரைப் பற்றி அவருடைய தேவாரப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர் சைவராயிருந்து பின்னர் சமணரானார். அங்கு தருமசேனர் என்னும் பட்டம் தாங்கி செல்வாக்குடன் திகழ்ந்தார். பின்னர் மீண்டும் சைவராகிப் பாடிய பாடல்களே 4,5,6 ஆம் திருமுறைப் பாடல்கள் என்பர். எனவே இவர் பாடல்களில் சமணக் கொள்கைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.
அவருடைய வரலாற்றை அவருடைய தேவாரப் பாடல்களின் வழியே நுண்ணிதின் ஆய்வு செய்து அவற்றையே அகச் சான்றுகளாகக் கொண்டு 'அப்பர் சுவாமிகள் சரித்திரம்' என்னும் இந்த அரிய சீரிய நூலைப் படைத்துள்ளார் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள். சைவ விளக்கைக் கோபுரத்தின் உச்சியில் ஏற்றி வைத்த பெற்றி இந்நூலின் மூலம் புலப்படுகிறது.