இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?
Iyarkai Maruthuvam Aen? Etharku? Eppadi?
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cartஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் பெற கூடிய வழிகளை மறந்து, பணம் பறிக்கும் ஆடம்பரக் கலையாக பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் சூழலில் த்ததளிக்கிறது.
படிப்பிற்கும், அனுபவத்திற்கும், தியரிக்கும், பிராக்டிகலுக்கும் இணைப்புப் பாலம் உடனடியாகத் தேவைப்படுகிறது.
நாம் தினசரி காலையில் வீடு, வாசல்களை தண்ணீர் ஊற்றிக் கழுவுகிறோமே? காபி / டீ ஊற்றிக் கழுவுகிறோமா?
அதைப் போல நமது உள்உறுப்புகளையும், குடலை, வயிறை ஏன் காப்பிக்கு பதில் தண்ணீர் ஊற்றிக் கழுவக் கூடாது?
இதுபோன்ற எளிய சிந்திக்க மறந்த சில லாஜிக் மற்றும் காமன்சென்ஸ் இயற்கை மருத்துவப் புதிர்களை இணைத்து இந்த இனிய தமிழ் நூலை நல்ல நலம் விரும்பும் அன்பர்களின் திருக்கரங்களில் தவழவிட இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.