book

காந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

காந்தநீரானது உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது. சைனஸ், உடல் பருமன், தீராத நாட்பட்ட தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்துவலி, பெண்கள் மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் போன்ற பல நோய்களை காந்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கலாம். நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு திறனை வளர்த்து வியாதிகளை நீக்குகிறது