book

விதவிதமான சாலட்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேகா ராஜகோபால்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

கலர் குடமிளகாய் பெப்பர் சாலட்
தேவையானவை:
முளை கட்டிய கம்பு
கால் கப்பு மஞ்சள், சிவப்பு, பச்சை குடமிளகாய் - தலா 1
எலுமிச்சைச் சாறு-ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு .
செய்முறை:
குடை மிளகாய்களை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் முளைகட்டிய கம்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.
முளை கட்டிய தானியங்களில் இயல்பைவிட பல மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தேக பலம் கிடைக்கும்.