book

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :பழமொழிகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

உலகிலேயே மிகவும் கடினமான செயல் என்னவென்றால் அவரவர் தங்களுடைய மனத்தை அடக்கும் செயல்தான் என நாம் உறுதியாகக் கூறலாம். மனதை அடக்கி விட்டால் அனைத்தும் நம் வசப்படும் என்பதைப் பல்வேறு ஞானிகள் கூறியுள்ளனர். ஆம், இக்கூற்று மாபெரும் உண்மையாகும். பல்வேறு யோகங்களின் மூலம் சித்தர்கள் மனதைத் தம் வயப்படுத்தினார். அந்த இரகசியங்களை அவர்கள்(சித்தர்கள்) தாங்கள் இயற்றியுள்ள பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.