
கை மணக்கும் கிராமத்துச் சமையல்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜலட்சுமி விஸ்வநாதன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இந்த கோவிட்-19 வீட்டு முடக்க நாட்களில், குழந்தைகளுக்கும், மனைவிக்கும்
சுவையாக ஏதாவது தின்பண்டங்கள் செய்து அசத்தலாமே என்று இணையத்தில் தேடினேன்.
அறிந்ததும் அறியாததுமாய்ப் பல்வேறு தின்பண்டங்கள் செய்யும் வழிமுறைகள்
காணக் கிடைத்தன. கூடவே கிடைத்தது ‘மீனாட்சி அம்மாள்’ என்பவர் எழுதிய
‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் பற்றிய செய்திகள். ‘மீனாட்சி அம்மாள்’
அந்தக் காலத்து மனுஷி ஆயிற்றே, அவர் எழுதிய புத்தகம் இன்னுமா கிடைக்கிறது
என்று ஆச்சர்யத்துடன் தேடிப் பார்த்தால்.. ஆம். அவர் எழுதிய புத்தகமேதான்.
அவருடைய பேத்தி ப்ரியா ராம்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில்
வழக்கில் இருந்த சொற்களை மாற்றி, தற்காலத்து மக்களுக்கும் புரியும்படி
நூலைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ரியா. அமேசானிலும் கிடைக்கிறது.
