book

யார் இந்த மு. மேத்தா?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. இராமச்சந்திரன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :91
பதிப்பு :3
Published on :2005
Add to Cart

மானுடத்தின் மேன்மைக்காக போராட்டக் கருவியாக  கவிதைகள் இருக்கவேண்டும் என்று எழுதுகோலை எடுத்து நெம்புகோல் கவிதைகளை எழுதி வருபவர். இந்த நூற்றாண்டின் இளம் இதயங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற பெயர் யார்? இந்தம மு. மேத்தாதான்.பல்கலைக் கழக ஆஞ்வுக்காக கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கியவன், இப்பொழுது அதிலேயே நான் மூழ்கிப்போனேன்.