book

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. பிரான்சிஸ் சேவியர்
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :261
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184956313
Add to Cart

பிரபல 'தன்முனைப்பாளர்' டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியரின் சுயமுன்னேற்ற வகுப்புகள் எப்போதுமே நிரம்பி வழியும். இங்கே, தான் பயணம் சென்ற நாடுகள், படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார் டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர்.உரையாடல் வடிவிலான இந்தக் கதைகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆசிரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் மிக பிடித்தமானது. சிடுமூஞ்சிகள் மற்றும் எதிர்மறை உள்ளம் படைத்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.
இதிலுள்ள கதைகளும், பொன்மொழிகளும் மனதுக்கு உயிர்ப்பூட்டுவதோடு, இறுதி வரையிலும் தடையில்லா அக மகிழ்வை வாரி வழங்குகிறது.
டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர் இரண்டு முதுகலைப் பட்டங்களுடன், படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில்விரிவுரையாளர், உதவிப் பேராசிரியர், துணை முதல்வர், முதல்வர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறார்.