book

எண்ணங்களின் வண்ண சிறகுகள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பங்காரு வேணுகோபால்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

மாதா , பிதா , குரு , தெய்வம் என்று சொல்கிறோம் இந்த நால்வரில் ஒருவர் தன் கடமையை செய்யத் தவறினால் என்ன ஆகும் , மாதா ,பிதாவிற்கு அடுத்தபடியான இடத்தில் இருப்பவர்களு குரு தான் , பிள்ளைக்கு மழலை போகுமுன்னே கொண்டு போய் குருவிடம் விட்டு விடுகிறார்கள்.  அவர்கள் ஞான வழிகாட்டிகள்  தங்களை ஞான போதகர்கள் என்றுஎத்தனை ஆசாரியர்கள்நினைக்கிறார்கள் அப்படி நினத்து , தங்கள் தொழிலை ரசித்து நுகர்வோர்வெகு சிலரே.  அந்த சிலரில் ஒருவர்தான் இந்நூலை தந்திருக்கும் பங்காரு வேணுகோபால்.