book

வின்சென்ட் வேன்ஹாவைக் கொன்றவனை எனக்கும் தெரியாது

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கர் .எஸ்.ஜே
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576357
Add to Cart

இது எனது நான்காவது கதைத் தொகுப்பு, இருந்தும் அறிமுகமற்ற ஒரு பிரதேசத்துக்குள் நுழையும் அச்சமும் திகிலும் இவற்றை எழுதுகையில் என்னை ஆட்கொண்டன. அதுவே என்னை புதிதாயும் பொறுப்போடும் வைத்திருக்கிறதா என்பதை விளங்கிக்கொள்ள  முடியவில்லை. பெரும்பாலான கதைகளின் கதைசொல்லிகளே என்னைச் சேதாரமில்லாமல் காத்த காவல் தேவதைகள். அதோ சைபீரிய நாரை, நேற்று சுடப்பட்டது உனது மகன் ஆகிய இரு கதைகளின் கருக்களைச் சொன்ன அப்பா வெள் உவன்  அவர்களை இந்த நேரத்தில் நினைவுகொள்கிறேன். அன்பின் கவியுருவம் வண்ணதாசன் அண்ணாச்சிக்கு மரியாதையோடு கூடிய அன்பு. அவ்வப்போது உரையாடல் துணையாய் இருக்கும் நண்பர்கள் செந்தூரனுக்கும் இளவேனிலுக்கும் தழுவல்கள். எப்போதும் போல உடனிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நேசங்கள். கதைகளில் சிலவற்றை வெளியிட்ட நீலம், கனலி, கலகம் இதழ்களுக்கு நன்றிகள்.