ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜோஸப் மர்ஃபி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :225
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183222792
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartமிக ஆழமான உண்மைகளை வேடிக்கையாகவும் அறிவு புகட்டுகின்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உருவகக் கதைதான் இது. ஆனால் இதில் வரும் புதிர் கட்டங்கள் நாம் விரும்பும் விசயத்தை தேடுவதற்கு எந்த இடத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அது நம் அலுவலகமாக இருக்கலாம் அல்லது நம் வீடாக இருக்கலாம் ஆனால் நம் மனம் அழுத்தம் அதிகரிக்காமல் செயல்பட நமக்கு உதவுகிறது.