book

மலருமோ உந்தன் இதயம்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரோசி கஜன்
பதிப்பகம் :ஶ்ரீ பதிப்பகம்
Publisher :Sri Pathippakam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :460
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

‘மணவாழ்வு’ அது தரும் ‘காதல்’ இரண்டுமே அற்புத உணர்வுகளோடு நெருங்கிய உறவுகொண்டவை! ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மணபந்தத்தை ஸ்பரிசிக்கையில், அழகிய எதிர்பார்ப்புடன் கூடிய கனவுகளால் ஆக்கிரமிக்கபடுவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படித்தான் மதுராவும் அழகிய கனவுகள் பலவற்றோடு, உற்றம் சொந்தம் பிரிந்து வெளிநாடு செல்கிறாள்; எல்லாவற்றுக்கும் மேலான உறவென்று வரித்துக்கொண்டவனில் அபரிதமான நம்பிக்கையோடு! அந்த நம்பிக்கை வெற்றி வாகை சூடி, காதலெனும் உறவை ஸ்பரிசிகின்றதா? ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து சென்றவள் வாழ்வு மலர்ந்ததா? என்பதை, கதையில் அறிந்து கொள்ளுங்கள்.