வாழ்நாளை அதிகரிக்கும் நட்சத்திர உணவுகள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்பிரமணி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184028119
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartஅறுசுவை உணவுகளை அளவோடு உண்டால் நோய்களில் இருந்து தப்பலாம். சிலருக்கு காரமான உணவு சாப்பிட பிடிக்கும், சிலருக்கு இனிப்பான உணவு பிடிக்கும். சிலருக்கு சூடாக சாப்பிட பிடிக்கும், சிலருக்கு ஜில்லென்று ஆறிய உணவு பிடிக்கும். 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுவார்கள் என பார்க்கலாம்.
உணவே மருந்து என்ற காலம் மாறி இன்றைக்கு மருந்தே உணவு என்றாகி வருகிறது. ராசிக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் பாதிக்காது. உணவும், சுவையும் ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ப மாறும். நீர், நிலம் காற்று, நெருப்பு தன்மை உடைய ராசிக்காரர்களுக்கு தனித்தனியான சுவை உடைய உணவுகள் பிடிக்கும்.