book

பொது அறிவு க்விஸ் 1000

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்பிரமணி
பதிப்பகம் :புதிய புத்தக உலகம்
Publisher :Puthiya Puthaga Ulagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த முதல் இரு விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லாவும்; அனிதா வில்லயம்ஸ்  தங்கள் அறிவால்தான் இந்தப் பெருமைகளைப் பெற்றனர்.3300 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் கல்பனா சாவ்லாவை அமெரிக்கா தேர்வு செய்து பயிற்சி அளித்து விண்வெளிக்கு அனுப்பியது காரணம் என்ன? விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்பதற்காகவே விமானப் பொறியியலிலும் பட்டம் பெற்றிருந்தார் கல்பனா, இதனால் கல்பனாவிற்கு முன்னுரிமை கொடுத்தனர்.