அன்பு வெள்ளம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.ர. வசந்தன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Add to Cartஅன்பு என்ற ஆதாரப் பண்பை இழந்து, ஆதரவற்றுத் தவிக்கும்போதுதான் உதவி
என்பதன் உயர்வு என்ன என்று தெரிகிறது.இந்தச் சிறுகதைத் தொகுப்பில்
இடம்பெறும். ‘சோற்றுப் பருக்கை’, ‘உயிரின் விலை’, ‘அன்பு வெள்ளம்’,
‘மனிதாபிமானம்’ போன்ற கதைகளில் மனிதநேயமே வலியுறுத்திச்
சொல்லப்படுகிறது.‘அன்பு வெள்ளம்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம்
உங்களுக்கு பயனுள்ள ஒரு புத்தகமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.