book

இல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனோன்மணி
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :110
பதிப்பு :4
Published on :2007
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள்
Add to Cart

இன்றைய நாளில்  பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்து விட்டு, வெளியே வந்து பின்னர் சிறிது காலத்தில் திருமணமாகி இல்லற வாழ்க்கையை ஏற்கும்  பெண்களுக்கு  குடும்பப் பொருப்பு மிகவும் சிரமமான ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. சமையல் செய்வதிலிருந்து, குடும்ப நிர்வாகத்தின் ஒவ்வொரு சிறுசிறு  பிரச்னையிலும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றைத் தொகுத்து, இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.