மந்திரத் தூரிகை
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :85
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு, வீரக்கதை
Add to Cartஎழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் படிப்போர்க்கு ஒரு செய்தியைச் சொல்லுவதாகவே அமைந்திருப்பதை நாம் காணலாம்.
கதைகள், மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கும் பாதையைக் காட்டுவனவாகவும் உள்ளன. மாவீரன் அலெக்சாண்டரும் மாவீரன் சிவாஜியும் தங்களது குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களாலும் பாட்டிமார்களாலும் கூறப்பட்ட வீரக்கதைகளைக் கேட்டு, அந்த நிலைக்கு உயர்ந்தார்கள் என்பதை அவர்களது வாழக்கை வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.