
நல்ல மனம்
Nalla Manam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மைக்கேல் ஆண்ட்ரூஸ் பீட்டர்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of StockAdd to Alert List
நாதன் தன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வகுப்பில் இல்லாத போது அவர்களின் புத்தகப் பைகளில் பணம் திருடுவது வழக்கம். ஒருநாள் ஒரு பையில் பணம் எடுக்க முயன்றபோது கடிகாரம் கிடைத்தது.நாதன் மேல் எல்லோரும் சந்தேகப்பட்டதை அவன் அறிந்து படிப்பில் கெட்டிக்கார கதிரவன் பையில் வைத்துவிட, கடைசியில் நாதன் -தான் குற்றவாளி என ஒப்புகொள்ளல், ' நல்லவனாக வாழ் ' - என்பதை கூடா நட்பு கதையால் ஆசிரியர் உணர்த்துகிறார்.
