சில பாதைகள் சில பயணங்கள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதி பாஸ்கர்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788183454728
Add to Cartபட்டிமன்றம் மூலமாக புகழ்பெற்ற திருமதி பாரதி பாஸ்கர் அவர்களைப் பற்றி
அறியாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகனைத்திலும் வாழும் தமிழர்களில்
யாருமே இல்லை . அவருடைய பேச்சாற்றல். அவருடைய விசாலமான அறிவு, எந்தவொரு
விஷயத்தைப் பற்றி விவாதம் நடந்தாலும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் வாத
விவாதங்கள், அவர் சொல்லும் உதாரணங்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது,
பிரமிக்க வைக்கிறது.பாரதி பாஸ்கர் ஓர் எழுத்துப் போராளி. இந்த மண்ணில்
பெண்ணாய்ப் பிறந்ததில் அளப்பரிய ஆனந்தம் அவருக்குள். அந்த ஆனந்தத்தில்
திமிர்ந்த ஞானத்தோடு நிமிர்ந்து நிற்பவர். “மண்ணில் யார்க்கும் துயரின்றிச்
செய்வேன் என்ற மகாகவி பாரதியின் லட்சிய முழக்கம் இவரது இதய நாதம்'.