book

கீரைகளும் பயன்களும் பலன்களும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண் சின்னையா
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382820123
Out of Stock
Add to Alert List

டாக்டர் அருண் சின்னையா, அவர்கள் தனக்கென தனி முத்திரை பதித்து. தன்னை நாடி வருபவர்களுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகளை அளித்து. பூரண குணம்பெற செய்து வருகிறார். பாராம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சார்ந்த டாக்டர். அருண்சின்னையா இதுவரை 50க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இதுதவிர சர்க்கரை வியாதி ஆஸ்துமா, வாதநோய்கள், ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற நோய்களுக்குச் சிறப்பான சிகிச்சையும் அளித்துவருகிறார். பிரபல தொலைக்காட்சிகளில் உணவியல் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். எளிய தமிழில் எண்ணற்ற நூல்களை எழுதி சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகறிய செய்யும் முயற்சியை முன்னின்று செயல்பட்டு வருகிறார்.