book

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் காவியத்தலைவி கண்ணகி' என்று படைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மாணவர்களும் சமுதாய நிகழ்ச்சிகளில் பெரியோரும் நடிக்கத்தக்க முறையில் எளிமையாகவும் சுவைபடவும் இந்நூல் அமைந்துள்ளது.