book

இலக்கிய நாடகங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக நூல்கள் வெளிவருவது தமிழ்த் தாய்க்கு அணி செய்வதாகும். மேடை நாடகமாக நடிக்கும் பாங்கில் அமைக்கப்பட்ட இந்நூல் சிறுவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.