book

அப்பாவுக்காக!

Appavukkaga!

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப.பா. குமரன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :70
பதிப்பு :10
Published on :2001
Add to Cart

நாட்டுப்பற்றையும், நல்லெண்ணத்தையும், தியாக உணர்ச்சியாக, சிறுவர்களின் உள்ளுணர்வுகளில் கலந்து. பிஞ்சு உள்ளங்களை நாட்டின் அடிவேராக மாற்ற வேண்டும் என்ற உந்துதலில் எழுந்த நாடகமே இது. மாணவ - மாணவிகள்,ஏழை,நடுத்தரக் குடும்பத்தின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இராணுவ வீரர்கள்,நாட்டைக் காக்கும் சூழ்நிலையில் இவர்களின் பங்கு எண்ண என்ற அடிப்படையில் அமைந்துள்ளேன்.