கொல்லப்பிறந்த கொடுங்கோலன்
HIV : Kollap Pirandha Kodungolan
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681308
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of StockAdd to Alert List
ஹெச்.ஐ.வி. என்றால் என்ன? எய்ட்ஸ் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
ஹெச்.ஐ.வி. வைரஸ் தாக்கிய எல்லோரும் எய்ட்ஸ் நோயாளிகள் ஆவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றுவரை ஒழிக்க முடியா விட்டாலும், இது பரவுவதை எப்படித் தவிர்ப்பது?
மனித குலத்துக்கு ஒரு பெரிய சவாலாக,ஆட்டிப்படைத்து வரும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றி சாதாரண மனிதர்களுக்கு எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.