book

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு

Kuzhandhaikalukkana Pal Padhugappu

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஜி. தண்டபாணி
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933437
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், மருத்துவ முறைகள், நோய்கள்
Add to Cart

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று சொல்வதில்லையா. அந்த அழகுக் குழந்தையின் முகத்துக்கு அழகு சேர்ப்பது முத்துப் போன்ற பற்கள்தான். அதற்கு, பற்கள் முறையாகப்  பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். அந்த வகையில்

 * குழந்தைகளின் பற்களைப் பாதுகாப்பது எப்படி.

 * குழந்தைகளின் பற்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன.

 * மருத்துவச் சிகிச்சையின் போது மருத்துவரோடு குழந்தையை ஒத்துழைக்கவைப்பது எப்படி.

 * சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரமுடியாத குழந்தைகளைச் சமாளித்து சிகிச்சை அளிப்பது எப்படி.

 *  குழந்தைகளின் பல பாதுகாப்பு  குறித்து பெற்றோர்களுக்கான அறிவுரைகள் என்னென்ன.

என்பது  உள்ளிட்ட  குழந்தைகளுக்கான  பல் பாதுகாப்பு  குறித்து நிறைய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் அலசி ஆராயப்பட்டுள்ளன.

 
                                                                                                                                             -ஜி. தண்டபாணி.