book

விடாமுயற்சி வெற்றிக்கு வழி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :15
Published on :2018
ISBN :9789387853102
Add to Cart

விடாமுயற்சியை எவ்வாறு மேற்கொள்வது¸ எதிர்த்து வரும் இடையூறுகளையெல்லாம் எதிர்த்து நின்று முறியடித்து இறுதியில் எவ்வாறு வாகை சூடுவது என்பதற்குப் பல்வேறு விளக்கங்களுடன் பெரியார்களின் வாழ்விலிருந்து நற்சான்றிதழ்களுடன் தரப்பட்டுள்ளது. இந்நூல் வாழ்வில் உயர விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால் துன்பங்களையும்¸ எதிர்ப்புகளையும்¸ தடைகளையும்¸ தோல்விகளையும் நாம் வெற்றி கொண்டாக வேண்டும். அவற்றை வெற்றி கொள்வதற்கான ஆயுதங்களாக கீழ் வருவனவற்றைக் கூறலாம். பொறுமை மன அமைதி நிலை குலையாமை சுறு சுறுப்பு கவனம்