அரேபியாவின் அதிபதி
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :176
பதிப்பு :4
Published on :2006
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், பழங்கதைகள்
Add to Cart அரேபியா அரேபியர்களுக்கே 'என்னும் புனிதக்கொள்கை ஆரம்பத்தில் உதித்தது அப்துர் ரற்மானின் அஞ்சா நெஞ்சில்,. பழமையிலே ஊறிப்போயிருக்கிற ஒரு நாட்டைப் புதுமையான இந்தக் காலத்தில் நிருவாகம் செய்வதென்பது சுலபமான காரியமன்று. ஆனால் ,இந்தச் சரித்திரத்தின் நாயகனாகிய இப்னுசுஊத்,இது விஷயத்தில் வெற்றி வீரனாக விளங்கினார்.இவர் ஊக்கமிகுதியினால் தமது நோக்கத்தை மறந்து விடவில்லை. தனது ஆளுகைக்குட்பட்டிருக்கிற ஜனங்களின் பக்குவத்திற்குத் தகுந்தபடி அவர்களைக் கொண்டு செலுத்துவதில் இவர் சிறந்த நிபணர் என்பதை இந்த நூலைப் படித்தவர்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.