ஒழுக்கம் பேணுவீர்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :8
Published on :2018
ISBN :9789387853140
Add to Cartஒழுக்கத்தை எவ்வாறு ஓம்பி வளர்ப்பது என்பதைப் பற்றியும் பாவத்தை விட்டு எவ்வாறு தப்பி ஓடுவது என்பதைப் பற்றியும் இந்நூலில் விரிவாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் அப்துற்-றஹீம்.
சூழலும் நட்பும்
நல்ல நூல்கள் – தீய நூல்கள்
படமும்¸ திரைப்படக்காட்சியும்
செய்தித் தாள்களும்¸ இதழ்களும்
ஒழுக்கத்தின் சிறப்பு
ஆணும் பெண்ணும்
பெண்களுக்கு எச்சரிக்கை
மகன் மீது தந்தையின் கடமை
தீமையின் தீய தன்மை
அபலையின் கண்ணீர்
அபலைக்குப் பாதுகாப்பு
தவறுணர்ந்து திருந்துதல்
ஆகிய 12 தலைப்புகளில் ஒழுக்கத்தின் மேன்மை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.