book

உலக மேதைகள்

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :7
Published on :2005
ISBN :9789387853461
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள், தலைவர்கள்
Add to Cart

வாழ்க்கையின் போர்களத்தில் ஒவ்வொரு முனையிலும் வீரப்போரியற்றி வாகை சூடிய உலகப் பெருமக்களின்  பெருவாழ்வானது நம் மக்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கி அவர்களும் வாழ்வில் உயர்வடைவதற்கு வழிகோல வேண்டுமென்னும் நன்னோக்குடன் இந்நூலை நாம் தமிழுலகிற்கு அளிக்கின்றோம். பத்து முனைகளில் முன்னேறிய வீரர்களின் பாங்கான சரித்திரங்களின் தொகுப்பே இந்த '' உலக மேதைகள் '' காந்திஜி - மகான்மன்னர், ஈன்ஸ்டீன் -கணித விற்பன்னர்,ஷேக்ஸ்பியர் - புலவர் நாயகம், நெஹரு -விடுதலை வீரர்,சரோஜினி -பெண்கள்திலகம் , மெளண்ட்பாட்டன் -தளபதி ராஜதந்திரி, ராய்ட்டர்,வர்த்தக அரசர், பயர்ட் -நாடு நரூபகர், கிரேட்டா கார்போ -திரை வெள்ளி, ரிப்ளே  -சைத்திரிக நிபுணர் என்னும் முறை யில் உங்கள் முன் காட்சி வழங்குகின்றனர்.