ஆவலிலிருந்து அறிவுக்கு - பேராசையே கடவுள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்குரு
பதிப்பகம் :ஈஷா அறக்கட்டளை
Publisher :Isha Foundation
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2016
Add to Cartசத்குருவின் “ஆவலிலிருந்து அறிவுக்கு" எனும் இணைய புத்தகம், பொருள்நிலையிலான ஆரம்பப்படியிலிருந்து உச்சபட்ச நிலைக்குச் செல்வதற்கான வழிகளை வழங்குகிறது – நமது இருப்புநிலையின் அனைத்து அம்சங்களையும் புரிந்துகொண்டு, நாம் விரும்பும் விதமாக நம்மை நாமே உருவாக்கிக்கொள்ள!
பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.”