book

ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம்

Sri Krishna Anthathi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :6
Published on :2010
ISBN :9788184020274
Add to Cart

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ”ஸ்ரீகிருஷ்ண அந்தாதி ‘யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு