book

உயிரென்னும் பூ மலரும்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்குரு
பதிப்பகம் :ஈஷா அறக்கட்டளை
Publisher :Isha Foundation
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :70
பதிப்பு :6
Published on :2012
Add to Cart

தியானலிங்கம் ஆன்ம சக்திக்கான விதைகளின் அருட்களஞ்சியம். திறந்த மனதோடு தியானலிங்கத்தின் முன்னிலையில் அமர்ந்தாலே போதும். அது தாங்கி நிற்கும் ஞான விதைகள் நம் உயிரினில் விழுந்து விருட்சமாய் வளரும். ஒவ்வொரு உயிரிலும் பூ மலரும்.