அறிவும் பண்பும்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், பழங்கதைகள்
Add to Cartஒருவன் முழு மனிதனாக இருக்க வேண்டுமானால் அவனிடம் அறிவும் பண்பும் நிறைய அமைந்திருத்தல் அவசியமாகும். ஒன்றின்றி ஒன்று சிறக்கவே முடியாது. எனவேதான் தான் அறிவையும் பண்பையும் அதிகம் வளர்க்கத்தக்க அரிய விஷயங்கள் பல அடங்கிய இந்நூலைத் தேர்ந்தேன். இது பாரசீக மொழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகும்,இதன் மற்றுமிரு பாகங்களும் வெகு விரைவில் தமிழில் வெளிவர இருக்கின்றன.