விளக்கேற்றும் விளக்கு
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2003
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள்
Add to Cartஉலகத்தின் விளக்கேற்றும் விளக்கு பரிதியேயாகும்.அஃதின்றேல் உலகில் சூடும் இல்லை. தீயும் இல்லை, விளக்கும் இல்லை. அஃதின்றேல் சிக்கிமுக்கி கற்களை ஒன்றோடொன்று இணைத்து எத்துணை வேகமாக வரசிய போதினும் சூடுண்டானது. எனவே நான் இந்நூலுக்கு விளக்கேற்றும் விளக்கு 'என்னும் பெயர் சூட்டியதன் காரணமாக தான் பரிதி போன்று அறிவுப் பேரொளி பெற்றிருப்பதாகப் பொருளல்ல. ஏதோ எனக்குத் தெரிந்த விளக்கத்தைக் கொண்டு ஜயக்காற்றால் அணைக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு விளக்கம் நல்குகின்றேன் என்று தான் பொருள்.அதன் காரணமாக நானும் அதிகமான விளக்கம் பெறுகிறேன்,பிறருக்கும் தன்மை பயக்கிறேன். இந்நூல் உங்களுடைய ஐயங்கள் பலவற்றையும் களைந்து உங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.அந்தம்பிக்கையுடன் இதனை உங்கள் பால் அனுப்பி வைக்கிறேன்.