நகரத் தலைவர்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2021
ISBN :9789392346125
Add to Cartஆங்கிலக் கதை உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்த எழுத்தாளராகிய தாமஸ் ஹார்டி எழுதிய “ மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்” என்னும் புதினத்தை அப்துற்-றஹீம் அவர்கள் “நகரத் தரைவர்” என்னும் பெயரில் தமிழாக்கம் செய்து 1953 ல் தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார்.
நீண்ட காலமாக அச்சில் இல்லாத இந்நூல் மறுபதிப்பாக தற்போது தங்கள் கைகளில் தவழ்கிறது.
இந்நூலைப் படிக்கும் நண்பர்கள் இதை பொழுதுபோக்குக்கான ஒரு புதினமாக எண்ணிப் படிக்காமல் வாழ்க்கைத் தத்துவங்கள் நிறைந்த ஒரு கற்பனா ஓவியமாகக் கருதிப் படித்து நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா.