book

எதிர்கால தொழிற்நுட்பங்கள் (கட்டுமானத்துறை பணிகளை எளிமையாக்கும் எதிர்கால தொழிற்நுட்பங்கள்)

Ethirkaala Thozhirnutpangal(Kattumaanathurai Panigalai Elimaiyaakkum Ethirkaala Thozhirnutpangal)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எஸ். தாண்டவமூர்த்தி
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

கட்டுமானத்துறையில் எண்ணற்ற செயல்பாடுகளில் தொழிற்நுட்பங்கள் மேம்பாடு அடைந்து வருகிறது. கட்டிடப் பொருட்கள், வேதிப் பொருட்கள், கட்டுமான முறைகள், இயந்திரங்கள், சாதனங்கள், கணினி கட்டுப்பாடுகள் என நவீன தொழிற்நுட்பங்கள் நமது கட்டுமானத்துறையில் நிறைந்து கிடக்கின்றன. நிகழ்கால அதிநவீன தொழிற்நுட்பங்கள் மட்டுமன்றி எதிர்கால தொழிற்நுட்பங்களும் கட்டுமானத்துறையில் நுழைய காத்திருக்கின்றன. ஒளிபுகும் கான்கிரீட், காம்போசிட் கான்கிரீட், வைப்ரேrன் கான்கிரீட்,  பலூன் கான்கிரீட், ஃபைபர் கண்ணாடி ஃபார்ம் ஒர்க் போன்ற தொழிற்நுட்பங்கள் எல்லாம் மேல்நாடுகளில் பரவலாக கையாளப்படுகிறது. எதிர்காலத்தில் இவையன்றி கட்டுமானத்துறை இல்லை. மேலும், கான்கிரீட்டை வெட்டுகிற இயந்திரங்கள், கான்கிரீட்டின் உறுதியை சோதித்துப் பார்க்கிற நவீன தொழிற்நுட்பங்கள். கட்டுமானத்துறைக்கென்றே தயாராகும் ரோபோக்கள் இவற்றையயல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு அடிப்படை வழிகாட்டியாக திகழும்..