book

உள்ளுணர்வு (பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட தெரிதல்)

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :308
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788184028652
Add to Cart

1) உடல் தன்னியல்பாகச் செயல்படுகின்ற பொழுது, அதற்கு உள்தூண்டுதல் என்று பெயர். 2) ஆன்மா தன்னியல்பாகச் செயல்படுகின்ற பொழுது, அதற்கு உள்ளுணர்வு என்று பெயர். அவை ஒரே மாதிரியானவை இருப்பினும் ஒன்றுக்கொன்று வெகுதூரம் வேறுபட்டு இருப்பவை. உள்தூண்டுதல் உடலைச் சார்ந்தது-புலப்படக்கூடிய ஒன்று: உடன் உள்ளுணர்வு ஆன்மாவைச் சார்ந்தது-நுட்பமான ஒன்று. அதோடு இவ்விரண்டிற்கும் இடையே மனம் உள்ளது. அது வல்லுநர் ஒரு பொழுதும் தன்னியல்பாகச் செயல்படாத ஒன்று. மனம் என்பது கேள்விக் குணத்தைக் குறிக்கின்றது. கேள்வி ஞானத்தினால் ஒரு பொழுதும் தன்னிச்சையாக இருக்க இயலாது. உள்தூண்டுதல் அறிவினைக் காட்டிலும் ஆழமானது. உடன் உள்ளுணர்வு அறிவினைக் காட்டிலும் மேன்மையானது ஆகும். இரண்டுமே அளவிற்கு அப்பாற்பட்டவை,உடன் இரண்டுமே சிறந்தவை. உயர்ந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினால், உள்ளுணர்வினால் அறிவின் உள்ளே ஊடுருவ இயலும்,ஆனால்,தாழ்ந்த நிலையில், இருக்கின்ற காரணத்தினால், அறிவினால் உள்ளுணர்வின் உள்ளே ஊடுருவ இயலாது.