
இதயச் சிந்தனை
Idhaya Sindhanai
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :0
பதிப்பு :1
Published on :2026
Add to Cartஉன்னிடமே நீ பொறுமையைக் கடைபிடி ஒரு மாறுதலுக்குத் தயாராகி அதை ஏற்றுக் கொள்ளும் தருணம் வரை நீங்கள் பழமையிலிருந்து புதுமைக்கு மாறும் குழப்பம் அடைவீர்கள். உங்களிடமே நீங்கள் சினம் கொள்ளக்கூடாது. நீங்களே உங்களை உருவாக்க விரும்புகிறீர்கள். வீழ்த்திக் கொள்வதற்கு அல்ல. நீங்கள் பழமை-புதுமை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் தருணங்களில் இந்தப் புத்தகத்தை ஆலோசிக்க விரும்பிவீர்கள். மாற்றங்களை நிகழ்த்த கூடிய உங்களது தகுதியின் மேல் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரும் வரை தியானம் மற்றும் சிகிச்சை முறைகளை தினமும் கையாள முற்படுவீர்கள்.
இது விழிப்புணர்வு ஏற்படும் நேரம். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களுக்காகத் தான் என்று முதலில் தெரியா விட்டால், பின்பு தெரிந்து கொள்வீர்கள். பழமையான நெறியி லிருந்து புதுமை நெறிக்கு அமைதியாக, பாதுகாப்பாகக் கடந்து செல்ல முடியும் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
