book

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420622
Add to Cart

" பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்களில் தட்சசீலம், நாளந்தா முதலியவை மிகவும் தொண்மை வாய்ந்தவை.. பன்னூறாண்டுகட்கு முன்னர் இப்பல்கலைக்கழகங்களில் வந்து தங்கிக் கல்வி கற்று இவற்றின் செய்திகளை நேரில் அறிந்தவர்களான பாஹியான், யுவான்சுவாங், இத்சிங் முதலிய சீன தேசப் பெரியோர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளும், இப்பல்கலைக்கழகங்கள் இருந்த இடங்களை அகழ்ந்து கண்ட உண்மைகளும், இவற்றின் வரலாற்றிற்கு ஆதாரமாகும். மேற்குறித்த ஆசிரியர்களின் குறிப்புகளையும் சாசனக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு புனைந்துரை ஒரு சிறிதுமின்றி இந்நூல் தமிழ் மொழியில் எழுதப்பெற்றுள்ளது. பண்டைப் பல்கலைக்கழகங்களோடு ஒப்ப எண்ணத் தகுந்த தமிழ்ச் சங்கங்களின் வரலாறும் பிற கல்விக் கழகங்களின் வரலாறும் அவற்றில் பயிலப்பட்ட பல கலைகளும், அச்சங்கங்கள் ஆற்றிவந்த பணியும் இந்நூலில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. "