book

வெற்றி வேலன் வெண்பா மாலை

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.ரா.போ. குருசாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Add to Cart

புறப்பொருள் வெண்பாமாலை (ஆங்கிலம்Purapporul Venbamaalai) என்பது தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு ஆகும்