எங்கிருந்தோ ஆசைகள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2020
Add to Cartகுழந்தையுடன் காரில் ஏறி கணவனின் பக்கத்தில் அமர்ந்த மகளைப் பெருமையுடன் பார்த்தபடி அன்னபூரணியும்.. சிவதாணுவும் விடை கொடுத்தார்கள்..
காவ்யாவின் மனதில் எல்லையற்ற நிம்மதி விரவியிருந்தது.. எங்கிருந்தோ ஆசைகள் வந்து அவள் மனதில் மையல் கொண்டதில் அவள் அல்லாடிய அனைத்துத் துயரங்களும் கானல் நீராய் மறைந்து போக.. அவள் ஆசையை கைப்பற்றிக் கொண்டவளாய் கணவனின் தோள் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்..