book

நீ எங்கே என் அன்பே...!

Nee Enge En Anbe

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2008
Out of Stock
Add to Alert List

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர  மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள் நுழைய முயன்றபோது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் எக்ஸ்க்யூஸ் மீ எனுறு சொல்லிவிட்டு தொண்டையைக் கனைத்தாள்.