book

அடிப்படை வாஸ்து சாஸ்திரம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் C.H. கோபிநாத்ராவ்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

வாஸ்து பற்றிய நூல்கள் தமிழ் நுல் உலகிற்கு புதிதல்ல. ஆனால், அவற்றில் பெரும்பான்மையான நூல்கள், ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. முரணானவை. தெளிவற்ற கோட்பாடுகளை உள்ளடக்கியவை. யாதொரு ஆதாரமும் அற்றவை.  அப்படிப்பட்ட நூல்களின் வரிசையில் அகப்படாமல் வாஸ்து கடைபிக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவருடைய ராசி. நட்சத்திரம் பொறுத்து வீட்டின் பல்வேறு அமைவிடங்களை வாஸ்துவின்படி அமைப்பது பற்றி மிகவும் ஆழமாக. அதே சமயம் தெளிவாக இந்நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். மேலும், மனையைத் தேர்ந்தெடுத்தல், சீரமைத்தல், மரங்களைத் தேர்ந்தெடுத்தல், அஸ்திவாரம் மற்றும் கட்டுமானப் பணிகளுக் குண்டான வாஸ்து. அளவிடல், திட்டமிடல், கிரகப்பிரவேசம் என இவரது வாஸ்து ஆலோசனைகள் நீள்கின்றன. எத்தனையோ வாஸ்து நூல்களை நீங்கள் படித்திருந்தாலும் ஒரு முழுமையான வாஸ்து வழிகாட்டியாக திகழும் ஒரே நூல் இதுவெனக் கூறலாம். திரு. சி.எச். கோபிநாத் ராவ் அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.