ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்
Shri Kannan Gitacharam
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartஉலகப் பிரசித்தி பெற்ற இந்திய நூல்களுள் சிறந்த விளங்குபவை திருக்குறளும்,பகவத் கீதையும் ஆகும். இவற்றுள் பகவத் கீதையானது மகாபாரத்த்தின் ஒரு அங்கமாகத் திகழ்வது. இதில் உள்ள கருத்துகள் சமயம் கடந்தவை.உலகில் உள்ள ஒவ்வொருவரும் தமது கடமையைச் செவ்வனே புரிய வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துவது இந்நூல்.