book

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

கொங்கணச் சித்தர் பொன்மொழிகள் 1.பொன்மொழி ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே. விளக்கம் இவ்வுடல் நிலையில்லாதது என்றும், மாயமென்றும் சிலர் பேசுகின்றனர்.